வில்லியம் தால்ரிம்பில்
வில்லியம் தால்ரிம்பில் (William Dalrymple 20 மார்ச்சு 1965 ) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வரலாற்றாளர், எழுத்தாளர், திறனாய்வாளர், மற்றும் ஒலிபரப்பாளர் ஆவார். இவருடைய படைப்பாக்கங்களுக்காக பல விருதுகளும் பரிசுகளும் இவருக்குக் கிடைத்தன. டப் கூ ப்பர் நினைவுப் பரிசு தாமஸ் குக் பயணப் புத்தக விருது சண்டே டைம்ஸ் பிரிட்டிசு இளம் எழுத்தாளர் விருது முதலிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார். ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா கொண்டாடும் அமைப்பில் இவர் முக்கியப் பங்காற்றுகிற இயக்குனராக உள்ளார்.[1][2][3]
வில்லியம் டரில்ம்பைர் | |
---|---|
தால்ரிம்பில் 2014 இல் | |
பிறப்பு | 20 மார்ச்சு 1965 இசுக்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
தொழில் | எழுத்தாளர், வரலாற்றாசிரியர் |
தேசியம் | பிரித்தானியர் |
காலம் | 1989–தற்போது |
வகை | வரலாறு, பயணம் |
கருப்பொருள் | இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, கிழக்கு கிறித்துவம், முஸ்லீம் உலகம், கிரிஸ்துவர்-முஸ்லீம் உறவுகள், மத ஒருங்கிணைப்பு |
துணைவர் | ஒலிவியா ஃப்ரேசர் |
பிள்ளைகள் | 3 |
இணையதளம் | |
www |
2012 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் விட்னி ஜே ஓடிஸ் வருகைதரு பேராசிரியராகவும் [4] 2015 இல் பிரவுன் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் அமர்த்தம் பெற்றார்,[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Greatest Literary Show on Earth". The Daily Beast. பார்க்கப்பட்ட நாள் 3 பிப்ரவரி 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Looking for something special? Try treasure hunting in India". KiwiCollection.com. Archived from the original on 2 சூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Writes of passage". Hindustan Times. 30 சனவரி 2008 இம் மூலத்தில் இருந்து 2008-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081020092621/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=0640ff75-70ec-460d-8d06-a9bfc6d124aa. பார்த்த நாள்: 23 ஏப்ரல் 2008.
- ↑ Short-Term Visiting Fellows பரணிடப்பட்டது 2016-05-28 at the வந்தவழி இயந்திரம், Princeton University retrieved 1 அக்டோபர் 2012.
- ↑ [1] பரணிடப்பட்டது 2015-09-26 at the வந்தவழி இயந்திரம், Brown University retrieved 28 ஏப்ரல் 2015.