வில்லியம் ஹோகார்த்

பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth, நவம்பர் 10, 1697 - அக்டோபர் 26, 1764) மிகக் காரசாரமான நையாண்டி ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவர். கடுமையான, கசப்பான அரசியல், சமூக விமர்சனங்களை அவை கொண்டிருந்தன.

வில்லியம் ஹோகார்த்
William Hogarth
William Hogarth 006.jpg
வில்லியம் ஹோகார்த், ஓவியரும் அவரது நாயும், 1745
பிறப்புநவம்பர் 10, 1697(1697-11-10)
லண்டன், இங்கிலாந்து
இறப்பு26 அக்டோபர் 1764(1764-10-26) (அகவை 66)
லண்டன், இங்கிலாந்து
கல்லறைசிசிக், லண்டன்
பணிஓவியர், செதுக்காளர், நையாண்டிக்காரர்
வாழ்க்கைத்
துணை
ஜேன் தோர்ன்ஹில்
ஹோகார்த், தேர்தல் நகைச்சுவை: Chairing the Member. இந்த ஓவியம் தேர்தலில் வெற்றியடைந்த ஒரு வேட்பாளர் தன் வெற்றியைத் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை கிண்டலுடன் காட்டுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஹோகார்த்&oldid=1355794" இருந்து மீள்விக்கப்பட்டது