வில்லேனா அரண்மனை
வில்லேனா அரண்மனை (எசுப்பானிய மொழி: Palacio de Villena) என்பது எசுப்பானியா நாட்டில் கடால்சோ டே லா விட்ரியோஸ் நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை. இது திருஜில்லோ பிரபுவான அல்வரோ டி லூனாவால் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் மற்றும் தோட்டம் கலாச்சார நன்மைக்கான (Bien de Interés Cultural) சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் ஒரு நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டு 1931ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்றியுள்ள தோட்டம் வரலாற்று சிறப்புமிக்க தோட்டமாக பட்டியலிடப்பட்டு 1970ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. [1]
வில்லேனா அரண்மனை | |
---|---|
உள்ளூர் பெயர் Palacio de Villena | |
![]() | |
அமைவிடம் | கடால்சோ டே லா விட்ரியோஸ், எசுப்பானியா |
ஆள்கூற்றுகள் | 40°18′02″N 4°26′40″W / 40.300454°N 4.444379°Wஆள்கூறுகள்: 40°18′02″N 4°26′40″W / 40.300454°N 4.444379°W |
கட்டிடக்கலைஞர் | அல்வரோ டி லூனா |
அதிகாரப்பூர்வ பெயர்: Palacio de Villena | |
வகை | அசையாத வகை |
தேர்வளவை | நினைவுச்சின்னம் |
அளிக்கப்பட்டது | 1931 [1] |
மேற்கோள் எண் | RI-51-0000726 |
சான்றுகள்தொகு
- ↑ 1.0 1.1 "எசுப்பானிய கலாச்சார அமைச்சகத்தின் (அசையும் மற்றும் அசையாத) பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களின் தரவுத்தளம்". பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "bic" defined multiple times with different content