விளைபொருள்

விளைபொருள்(Commodity) பொருளியலில் என்பது தேவைகளையும் வேண்டியவைகளையும் பூர்த்தி செய்ய உற்பத்தி செய்யப்பட்டு வணிகச் சந்தைக்கு வரும் பொருட்களாகும். விளைபொருள் பண்டங்களின் விலை சந்தை நிலவரத்தைப் பொருத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. விளைபொருளின் விற்பனை உடனடி(spot) வணிகம் மற்றும் சார்பிய(derivative) வணிகமாக நடக்கிறது.

விளைப்பொருட்கள் தொகு

வேளாண் விளைபொருட்கள் தொகு

உலோக மூலப்பொருட்கள் தொகு

எரிபொருட்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளைபொருள்&oldid=2943629" இலிருந்து மீள்விக்கப்பட்டது