விழி பின்னறை

விழி பின்னறை (ஆங்கிலம்:Posterior chamber of eyeball) என்பது கண்ணின் நீர்மயவுடநீர் பகுதி ஆகும்.[1]

கண் பின்னறை
Blausen 0390 EyeAnatomy Sectional.png
கண் பின்னறை பகுதி.
Schematic diagram of the human eye ta.svg
கண்ணின் மாதிரி படம்
விளக்கங்கள்
இலத்தீன்Camera posterior bulbi oculi
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.1012
TAA15.2.06.005
A15.2.06.001
FMA58080
உடற்கூற்றியல்

அமைப்புதொகு

விழி பின்னறை ஒரு குறுகிய நீர்மயவுடநீர் பகுதியாகும். இது கண்ணின் வில்லைக்கு முன்புறம் கதிராளிக்கு உட்புறம் அமைந்துள்ளது. மற்றும் தாங்கு நாண் மற்றும் பிசிர் உடல் தசைக்கு முன்புறமாகவும் அமைந்துள்ள கண்ணின் பகுதியாகும்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. P-1012 of the 20th edition of Gray's Anatomy (1918)
  2. www.arkeo.com, produced by Arkeo, Inc.,. "Visual System - Segments of the Eye".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழி_பின்னறை&oldid=2681677" இருந்து மீள்விக்கப்பட்டது