விழுப்புரம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
விழுப்புரம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் விழுப்புரத்தில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .
நீதிமன்றங்களின் பட்டியல்
தொகுவ.எண் | நீதிமன்றங்கள் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
---|---|---|---|
1 | விழுப்புரம் [1] | மாவட்ட நீதிபதிகள் | |
முதன்மை மாவட்ட நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
முதன்மை சார் நீதிபதி | |||
1 வது கூடுதல் சார் நீதிபதி | |||
2 வது கூடுதல் சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 | திண்டிவனம் [1] | மாவட்ட நீதிபதிகள் | |
2.1 | 1 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட நீதிபதி & சொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
2.2 | 2 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட நீதிபதி & சொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
"""" | தொடர்ச்சி | ||
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
முதன்மை சார் நீதிபதி | |||
கூடுதல் சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
3 | கள்ளக்குறிச்சி [1] | மாவட்ட நீதிபதிகள் | |
3.1 | விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட நீதிபதி & சொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
"""" | தொடர்ச்சி | ||
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
1 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
2 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
3 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
4 | உளுந்தூர்பேட்டை[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
1 வது கூடுதல் மாவட்ட முன்சீப் உடன் 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
5 | திருக்கோவிலூர்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
1 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
2 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
நீதிமுறைமை நடுவர் | |||
6 | செஞ்சி [1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
நீதிமுறைமை நடுவர் | |||
7 | வானூர் [1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
8 | சங்கராபுரம்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
நீதிமுறைமை நடுவர் |
இவற்றையும் பார்க்கவும்
தொகு
வெளி இணைப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 விழுப்புரம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 11-04-2009