விவேக் ஒபரோய்
விவேக் ஒபரோய் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். பிறப்பு செப்டம்பர் 3, 1976. இவர் நடிகரான சுரேஷ் ஒபரோயின் மகன். 2002 இலிருந்து நடித்து வருகிறார். இவர் சமூகத் தொண்டுகளில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவேக் ஒபரோய் | ||||||
---|---|---|---|---|---|---|
இயற் பெயர் | விவேக் ஆனந் ஒபரோய் | |||||
பிறப்பு | செப்டம்பர் 3, 1976 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | |||||
நடிப்புக் காலம் | 2002 முதல் | |||||
துணைவர் | பிரியங்கா ஆல்வா ஓபரோய் | |||||
இணையத்தளம் | http://vivek-oberoi.com | |||||
|
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்
தொகு- யுவா
- கால்
- ஓம்காரா
- கம்பெனி
- ரோட்
- சாத்தியா