விஷ்ணு லீலா

விஷ்ணு லீலா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தாரம், ராஜா சாண்டோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

விஷ்ணு லீலா
இயக்கம்ராஜா சாண்டோ
தயாரிப்புஆர்ஸ் கிராமபோன் அண்ட் டாக்கீஸ்
இசைடி. கே. ஜெயராம ஐயர்
மாஸ்டர் எஸ். ராஜகோபால்
நடிப்புராஜா சாண்டோ
நந்தாரம்
செருகளத்தூர் சாமா
எம். கே. ஜெயராம ஐயர்
எம். எஸ். தேவ சேனா
லீலா
டி. வி. லக்ஸ்மி
டி. எஸ். ஜெயா
வெளியீடுசெப்டம்பர் 29, 1938
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/T4Tew. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_லீலா&oldid=2961947" இருந்து மீள்விக்கப்பட்டது