வி.ஜி. மணிமேகலை

வி. ஜி. மணிமேகலை ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்தொகு

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி.ஜி._மணிமேகலை&oldid=3257750" இருந்து மீள்விக்கப்பட்டது