வி. அன்பழகன்

இந்திய அரசியல்வாதி

வி. அன்பழகன் (V. Anbalagan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில், 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
  2. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._அன்பழகன்&oldid=3571375" இலிருந்து மீள்விக்கப்பட்டது