வி. சத்தியமூர்த்தி

வி. சத்தியமூா்த்தி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலாடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சத்தியமூர்த்தி&oldid=2692750" இருந்து மீள்விக்கப்பட்டது