பொள்ளாச்சி வி. ஜெயராமன்
இந்திய அரசியல்வாதி
(வி. ஜெயராமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வி ஜெயராமன் (V. Jayaraman) ஒரு இந்திய அரசியல்வாதி, உடுமலைப்பேட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகரும் ஆவார்.
முதலில் இவர் பொள்ளாச்சியிலிருந்து 2001 ல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார், மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். அவர், 2006 இல் பொள்ளாச்சி தொகுதியிலும், 2011 இல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும் வெற்றி பெற்றார்.[1]