வி. ஜெயலட்சுமி

இந்திய அரசியல்வாதி

வி. ஜெயலட்சுமி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக, 1971, 1977 தேர்தல்களிலும் சிவகாசியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதாரங்கள் தொகு

  1. Volume I, 1971 Indian general election, 5th Lok Sabha
  2. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஜெயலட்சுமி&oldid=3633618" இலிருந்து மீள்விக்கப்பட்டது