வி. பன்னீர்செல்வம்

வி. பன்னீர் செல்வம் (பி. வி. பன்னீர் செல்வம்) (பி. 1955)  என்பவர் இந்திய தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆவார். இவர்  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

வி. பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
தொகுதிSalem
சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்
பதவியில்
2006 - 2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூன் 1959 (1959-06-10) (அகவை 64)
சேலம்
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்மணிமொழி
பிள்ளைகள்3
வாழிடம்சேலம்
வேலைவழக்கறிஞர்
As of 17 திசம்பர், 2016
மூலம்: [1]

இவர் சேலத்தில் அ.இ.அ.தி.மு.க கட்சியின் துணை செயலாளர் ஆவார். இவர் 2006-2011 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சேலம் மாநகராட்சி மாமான்ற உறுப்பினராக இருந்தார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "General Election To Lok Sabha Trends & Result 2014". Election Commission Of India. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பன்னீர்செல்வம்&oldid=3591875" இலிருந்து மீள்விக்கப்பட்டது