வி. ராஜேஸ்வரன்

வி. இராஜேஸ்வரன் என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984, 1989, 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

ஆதாரங்கள் தொகு

  1. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ராஜேஸ்வரன்&oldid=3571469" இலிருந்து மீள்விக்கப்பட்டது