வீட்டுக்கு வீடு

வீட்டுக்கு வீடு1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது கோபு எழுதி அரங்கேற்றிய திக்கு தெரியாத வீட்டில் என்னும் நாடகத்தைத் தழுவி எடுக்ப்பட்ட திரைப்படமாகும்,[1] சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வீட்டுக்கு வீடு
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புசி. சுந்தரம்
பாபு மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுமே 29, 1970
நீளம்4234 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
அங்கம் புது விதம் எஸ். பி. பாலசுப்ரமணியம், எல். ஆர். ஈஸ்வரி
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் சாய்பாபா கண்ணதாசன்
சம்மதம் ஜாடையில் சொல்வதே கண்ணதாசன்
நல்வாழ்வு நாம் வாழ பி. சுசீலா
நாம் இருவரும் சுகம் எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன்
தொட்டுத் தொட்டுப் பார்த்தாலே பி. சுசீலா கண்ணதாசன்

மேற்கோள்கள்தொகு

  1. .ஏ.நரசிம்மன் (2018 ஆகத்து 17). "'நெஞ்சிருக்கும் வரை' மறக்க முடியாது!". கட்டுரை. இந்து தமிழ். 19 ஆகத்து 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுக்கு_வீடு&oldid=3301941" இருந்து மீள்விக்கப்பட்டது