முதன்மை பட்டியைத் திறக்கவும்

வீட்டுத் தோட்டம் என்பது வீட்டின் வளவில் தோட்டம் செய்வதாகும். பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும், அயலாருடன் பகிரவும் விளைச்சல் பயன்படுத்தப்படும். மேலதிக விளைச்சல் விற்பனை செய்யப்படுவதும் உண்டு.

வீட்டுத் தோட்டத்தின் பயன்கள்தொகு

  • உணவைப் பெறுதல்
  • வருமானம் அதிகரிப்பு
  • விரும்பிய, ஏற்ற உணவு வகைகளை பயிரிடல்
  • தோட்டம் பற்றி, பயிரிடல் பற்றி கல்வி
  • ஈடுபாடு, உடற்பயிற்சி
  • மண் வளம் பேணல்
  • பீடை நாசிப் பயன்பாட்டைக் குறைத்தல்

படங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுத்_தோட்டம்&oldid=884111" இருந்து மீள்விக்கப்பட்டது