வீதி அல்லது வீதிகள் என்றால், ஒரு அகலமான வாகனங்கள் போய் வரக்கூடிய பாதையாகும். பண்டைய மரபில் வீதியை பாதை என்றே அழைப்பார்கள், காரணம் பண்டைய காலத்தில் இயந்திர வாகனங்கள் இல்லை, அதனால் நடை பாதை, வண்டில் பாதை, ஒற்றையடி பாதை என்று பல பாதைகள் இருந்தன, ஆனால் அந்த பாதைகள் இன்று இயந்திட வாகனங்கள் செல்ல கூடியவாறு அகலமாக்கபட்டுள்ளன அதே வேளை குடிகளும் அதிகமாகின அதனால் இன்றைய காலத்தில் பாதை என்று சொல்லாமல் வீதி என்றே அழைக்கப்படுகின்றன.

  • பாதை :> ஒரு குறிப்பிட்ட இடத்தை இணைப்பது பாதை
  • வீதி :> ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களை இணைப்பது வீதி
  • சாலை :> பல பிரதேசங்களை இணைப்பது சாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீதி&oldid=1522929" இலிருந்து மீள்விக்கப்பட்டது