வீரக்கனல்
கே. சங்கர் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வீரக்கனல் (Veerakkanal) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். என். நம்பியார், பி. எஸ். வீரப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கே. ஏ. தங்கவேலு, எம். சரோசா நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
வீரக்கனல் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜி. கே. ராமு |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் எம். என். நம்பியார் பி. எஸ். வீரப்பா ராதாகிருஷ்ணன் பி. எஸ். வெங்கடாச்சலம் அஞ்சலி தேவி எம். என். ராஜம் ஜி. சகுந்தலா எம். சரோஜா |
விநியோகம் | பி. எசு. வி. பிக்சர்சு |
வெளியீடு | திசம்பர் 2, 1960 |
ஓட்டம் | 147 நிமிடங்கள் |
நீளம் | 16250 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெமினி கணேசன் - பரந்தாமன்
- பி. எஸ். வீரப்பா - மன்னர்
- அஞ்சலி தேவி - ராசாத்தி (மன்னரின் மகள்)
- எம். என். நம்பியார் - ரகுதேவன் (அமைச்சர்)
- எம். என். ராஜம் - பொற்கொடி (ரகுதேவனின் சகோதரி)
- குமாரி கமலா - தேன்மொழி (நடனம் ஆடுபவர்)
- கே. ஏ. தங்கவேலு - சந்தோசம்
- எம். சரோஜா - ஆனந்தி (சந்தோசத்தின் மனைவி)
- சுந்தரிபாய் - ஊர்வசி (பொற்கொடியின் தோழி)
- வெங்கடாசலம்
பாடல்கள்
தொகுவீரக்கனல் | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 1960 |
ஒலிப்பதிவு | 1960 |
இசைப் பாணி | சரீகமா |
நீளம் | 30:06 |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | கே. வி. மகாதேவன் |
கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2][3]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் | பி. சுசீலா | கண்ணதாசன் | 4:30 |
2 | சிலையோடு விளையாட வா | 05:41 | ||
3 | பூமுடிப்பதும் பொட்டு வைப்பதும் | 03:31 | ||
4 | பிறவிகள் பல கோடி | டி. எம். சௌந்தரராஜன் | அ. மருதகாசி | 03:43 |
5 | சித்திரமே சித்திரமே | பி. சுசீலா சீர்காழி கோவிந்தராஜன் | கண்ணதாசன் | 03:07 |
6 | கைகள் இரண்டில் | 04:19 | ||
7 | தங்கக்கிளியே மொழி பேசு | 03:26 | ||
8 | தாலி போட்டுக்கிட்டா | எஸ். சி. கிருஷ்ணன் எல். ஆர். ஈசுவரி | 03:09 | |
9 | போட்டுக்கிட்டா | திருச்சி லோகநாதன் | பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் | 03:31 |
10 | போட்டுக்கிட்டா ரெண்டு | திருச்சி லோகநாதன் எல். ஆர். ஈசுவரி | 03:29 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "veerakkanal". spicyonion. Retrieved 2016-02-01.
- ↑ "Veerakkanal songs". tamiltunes. Retrieved 2016-02-01.
- ↑ "Veerakkanal 1960". mio. Archived from the original on 2016-05-16. Retrieved 2016-02-01.