வீரக்குமார்

வீரக்குமார் 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. விட்டலாச்சார்யா தயாரித்து இயக்கிய இத்திரைப்படம் தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் காந்தாராவ், கிருஷ்ணகுமாரி, ராஜநாளா, பாலகிருஷ்ணன், முக்கமாலா, சாந்தி, மீனாகுமாரி, லட்சுமிதேவி, ஜெயஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். புரட்சிதாசன் வசனம், பாடல்கள் எழுதினார். இசை ராஜன்-நாகேந்திரா.

வீரக்குமார்
வீரக்குமார் திரைப்படத்தின் ஒரு காட்சி
இயக்கம்பி. விட்டலாச்சார்யா
தயாரிப்புபி. விட்டலாச்சார்யா
திரைக்கதைபுரட்சிதாசன் (வசனம்)
இசைராஜன்-நாகேந்திரா
நடிப்புகாந்தாராவ்
கிருஷ்ணகுமாரி
ராஜநாளா
பாலகிருஷ்ணன்
முக்கமாலா
சாந்தி
மீனாகுமாரி
லட்சுமிதேவி
ஜெயஸ்ரீ
கலையகம்விட்டல் ப்ரொடக்ஷன்ஸ்
வெளியீடு1961
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரக்குமார்&oldid=3801473" இலிருந்து மீள்விக்கப்பட்டது