வீரட்டேஸ்வரர் திருக்கோயில், பில்லூர் (நாமக்கல்)

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,பில்லூர் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ,திருச்செங்கோடு - பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் பில்லூர் என்னுமிடத்தில் உள்ளது.

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,பில்லூர்
புவியியல் ஆள்கூற்று:11°11′59.5″N 78°01′26.7″E / 11.199861°N 78.024083°E / 11.199861; 78.024083ஆள்கூறுகள்: 11°11′59.5″N 78°01′26.7″E / 11.199861°N 78.024083°E / 11.199861; 78.024083
பெயர்
புராண பெயர்(கள்):பில்லூர்
பெயர்:அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,பில்லூர்
அமைவிடம்
ஊர்:பில்லூர்
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரட்டேஸ்வரர்
தாயார்:அம்பாள்

தல வரலாறுதொகு

பீமன் வழிபட்ட தலம் .

தெய்வங்கள்தொகு

முக்கிய பண்டிகைகள்தொகு

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை,பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

பஞ்ச தலங்கள்தொகு

சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின்கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். சேலம் சுகவனேசுவர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில்,அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,பில்லூர் , அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்தி வேலூர் நாமக்கல், அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், பரமத்திவேலூர் நன்செய் இடையாறு கோயில்களே அவை.

மேற்கோள்கள்தொகு