வீரரவி உதயமார்த்தாண்டவர்மன்

வீரரவி உதய மார்தண்டவன் சேர மன்னர்களில் முக்கியமானவனாக கருதப்படுகின்றான்.இன்றைய மலையாள நாடகக் காணப்படும் பகுதியே அன்றைய சேர நாடு. வீரரவி அன்றைய பரலி மாநகரை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தான். அவனுடைய காலகட்டத்தில் சேரமன்னனே மும்மன்னர்களில் பலம் வாய்ந்தவனாகவும் அழகானவனாகவும் காணப்பட்டான். எனினும் பாண்டியர் செல்வமான கொற்கைப்பகுதி முத்துக்களை இவன் களவாடியதால் பாண்டிய கோபம் இவன் மேல் வீழ்ந்தது. அத்துடன் கொட்டந்தளம் என்னும் பகுதியில் வைத்து போசாள நாட்டு(கர்நாடகம்) படைத்தளபதி சிங்கணன் உதவியுடன் பாண்டிய இளவரசி சுந்தர பாண்டியத்தேவர் மகள் முத்துக்குமரியை கவாடினான் . அதனால் சுந்தரபாண்டியனுடைய படையெடுப்புக்கும் அவ்ன் தம்பி வீர பாண்டியன் கோபத்துக்கும் ஆளானான் இதனால் சிறிய நாடாக இருந்த பாண்டிய நாடு சேர நாடு மேல் போர் தொடுத்தது. இரண்டாகப் பிரிந்த பாண்டியப்படைகளுள் வீரபாண்டியன் தலைமையிலான ஒரு படை வடக்கே இருந்த கோட்டாற்றுக்கரை என்னும் கோட்டையை தாக்கியது. அதில் வெற்றியும் கண்டன.தம்மைவிட நான்கு மடங்கு பலம் வாய்ந்த சேர படையுடன் மோதி பாண்டியப்படை வெண்டது.தமிழனின் முதை பெண் போராளியும் படத்தளபதியும் பன்டைய நாட்டிலேயெ உருவானாள் .அவள தான் வீரபாண்டியன் மனைவி [சான்று தேவை]இளநங்கை.இறுதியாக பரலியில் நடந்த போரில் வீரரவி கொல்லப்படான்