முதன்மை பட்டியைத் திறக்கவும்

வீர பாண்டியன் இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1987.

வீர பாண்டியன்
இயக்குனர்கார்த்திக் ரகுநாத்
தயாரிப்பாளர்துரை
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
ஜெய்சங்கர்
ராதாரவி
ரங்கநாதன்
ரஞ்சித்
சிவாஜி கணேசன்
வி. கே. ராமசாமி
பண்டரிபாய்
சுமித்ரா
ஒளிப்பதிவுஅசோக் சௌத்ரி
படத்தொகுப்புஎஸ். ஏ. முருகேசன்
வெளியீடுஏப்ரல் 14, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு