முதன்மை பட்டியைத் திறக்கவும்

வெங்கடேஷ் பாபு

டி. ஜி. வெங்கடேஷ் பாபு, தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1960-ஆம் ஆண்டில் டிசம்பர் பதினைந்தாம் நாளில் பிறந்தார்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடேஷ்_பாபு&oldid=2634594" இருந்து மீள்விக்கப்பட்டது