வெண்டலைச் சில்லை

(வெண்தலை சில்லை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெண்டலைச் சில்லை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எசுடிரில்டிட்டே
பேரினம்:
இனம்:
உ. பெரூஜினோசா
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா பெரூஜினோசா
இசுபார்மான், 1789)

வெண்டலைச் சில்லை (உலோஞ்சுரா பெரூஜினோசா) என்பது சாவகம் மற்றும் பாலியில் காணப்படும் எஸ்ட்ரிலிட் சிட்டு சிற்றினமாகும். இது சதுப்புநிலங்கள், சேற்று நிலம், புல்வெளிகள் உள்ளிட்ட வாழ்விடங்களில் காணப்படுகிறது. இச்சிற்றினம் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Lonchura ferruginosa". IUCN Red List of Threatened Species 2018: e.T22719844A132132544. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22719844A132132544.en. https://www.iucnredlist.org/species/22719844/132132544. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்பு தொகு

BirdLife Species Factsheet

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்டலைச்_சில்லை&oldid=3455442" இலிருந்து மீள்விக்கப்பட்டது