வெண்பாவூர்

வெண்பாவூர் என்பது தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்தொகு

வெண்பாவூர் பெரம்பலூர்லிருந்து ஆத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.

அருகாமையில் உள்ள ஊர்கள்தொகு

பாண்டகப்பாடி, வெங்கலம், நெய்க்குப்பை, அனுக்கூர், வேப்பூர், ஆலத்தூர், கிருஷ்னாபுரம், வ.களத்தூர், அகரம்- பெரம்பலூர், கரியனூர்,நூத்தப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் வீரகனூர்

கல்வி நிலையங்களதொகு

  • அரசு உயர்நிலைப்பள்ளி,வெண்பாவூர்.
  • ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,வெண்பாவூர்.

* அஞ்சல் குறியீட்டு எண் : 621116

வெளி இணைப்புகள்தொகு

  • வெண்பாவூர் அமைவிடம் [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பாவூர்&oldid=2973063" இருந்து மீள்விக்கப்பட்டது