வெற்றி மேல் வெற்றி

வெற்றி மேல் வெற்றி 1989 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு மற்றும் பலர் நடித்த இப்படத்தை எம். தியாகராஜன் இயக்கினார்.

வெற்றி மேல் வெற்றி
இயக்கம்எம். தியாகராஜன்
தயாரிப்புகே. எஸ். சீனிவாசன்
இசைவிஜய் ஆனந்த்
நடிப்புபிரபு
சீதா
தாரா சிங்
ராக்கி
மாஸ்டர் ராஜேஷ்
ஆனந்த்ராஜ்
சின்னி ஜெயந்த்
டிஸ்கோ சாந்தி
மனோரமா
நாசர்
எஸ். எஸ். சந்திரன்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு விஜய் ஆனந்த் இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "என் நெஞ்சிலே"  முத்துலிங்கம்எஸ். ஜானகி 4:47
2. "மல்லினா மல்லிதான்"  எஸ். மலர்மாறன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுதாகர் 4:05
3. "கண்ணான கண்மணியே"  முத்துலிங்கம்கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா 4:26
4. "அரே இசுதான்புல்"  எம். ஏ. எழிலன்கங்கை அமரன் 4:29
5. "இந்த நாள் நல்ல நாளே"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா, வித்யா 2:30
மொத்த நீளம்:
20:17

மேற்கோள்கள்

தொகு
  1. "Vetri Mel Vetri (Original Motion Picture Soundtrack)". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 12 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2022.
  2. "Vetri mel Vetri Tamil Film Lp Vinyl Record by Vijay Anand". Mossymart. Archived from the original on 12 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றி_மேல்_வெற்றி&oldid=3872027" இலிருந்து மீள்விக்கப்பட்டது