வெளி மங்கோலியா
வரலாற்று பகுதி
வெளி மங்கோலியா (Outer Mongolia)[1][2] சீனாவின் சிங் அரசமரபு (1691–1911) ஆண்ட மஞ்சுகோ ஆட்சிப் பகுதியில் அமைந்திருந்தது. தற்போது வெளி மங்கோலியா மங்கோலியாவின் ஆட்சிப் பகுதியில் உள்ளது. உள் மங்கோலியா சீனாவின் ஆட்சிப் பகுதியில் உள்ளது.




இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ Outer Mongolia
- ↑ Bulag, Uradyn (1998). Nationalism and Hybridity in Mongolia. Clarendon Press. பக். 179–180. https://archive.org/details/nationalismhybri0000bula.