வெள்ளக்கார துரை

எழில் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வெள்ளக்கார துரை என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். எழில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

வெள்ளக்கார துரை
இயக்கம்எழில்
தயாரிப்புஜி. என். அன்புச் செழியன்
கதைஎழில்
இசைடி. இமான்
நடிப்புஸ்ரீதிவ்யா
விக்ரம் பிரபு
ஜான் விஜய்
ஒளிப்பதிவுசுராஜ் நல்லுசாமி
படத்தொகுப்புகிஷோர் டி.
கலையகம்கோபுரம் பிலிம்ஸ்
விநியோகம்ஒலிம்பியா மூவிஸ்
வெளியீடுதிசம்பர் 25, 2014 (2014-12-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 கோடி
மொத்த வருவாய்2.3 கோடி

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Vikram Prabhu goes back to the villages". Sify. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளக்கார_துரை&oldid=3660937" இலிருந்து மீள்விக்கப்பட்டது