வெள்ளியணை தொடருந்து நிலையம்
வெள்ளியணை தொடருந்து நிலையம் (Velliyani railway station, நிலையக் குறியீடு:VEI) இந்தியாவின், தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக ரயில்வே மண்டலத்தின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.
வெள்ளியணை | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திண்டுக்கல் - குசிலம்பாறை - கரூர் சாலை, வெள்ளியணை, கரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°50′26″N 78°06′56″E / 10.8405°N 78.1155°E | ||||
ஏற்றம் | 156 மீட்டர்கள் (512 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | சேலம் - கரூர் - திண்டுக்கல் வழித்தடம் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | VEI | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
சேலம்–கரூர்–திண்டுக்கல் இரயில் வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்த நிலையம் புதியதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது மே 2013 முதல் செயல்படுகிறது.[1]