வெள்ளொத்தாழிசை

வெள்ளொத்தாழிசை, தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று ஆகும். இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும்போது வெள்ளொத்தாழிசை எனப்படும். இது மூன்று அடிகளுடன் இறுதி அடி மூன்று சீர் உடையதாய் அமையும்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளொத்தாழிசை&oldid=1788675" இலிருந்து மீள்விக்கப்பட்டது