வெ. வால்மீகி
வெ. வால்மீகி (V. Valmigi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் செடிக்குறிச்சியினைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
வெ. வால்மீகி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1980–1981 | |
முன்னையவர் | கூத்தக்குடி எஸ். சண்முகம் |
பின்னவர் | அருணகிரி |
தொகுதி | திருப்பத்தூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 செப்டம்பர் 1922 |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | விவசாயி |