வேட்டவலம் (ஆங்கிலம்:Vettavalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை பேரூராட்சி ஆகும்.

வேட்டவலம்
முதல் நிலை பேரூராட்சி
வேட்டவலம் is located in தமிழ் நாடு
வேட்டவலம்
வேட்டவலம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
வேட்டவலம் is located in இந்தியா
வேட்டவலம்
வேட்டவலம்
வேட்டவலம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°06′33″N 79°14′45″E / 12.1092617°N 79.2457634°E / 12.1092617; 79.2457634
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைமுதல் நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்வேட்டவலம் பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்திருவண்ணாமலை
 • மக்களவை உறுப்பினர்திரு.சி.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்8 km2 (3 sq mi)
பரப்பளவு தரவரிசை211 மீட்டர்கள்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்15,506
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 25
சென்னையிலிருந்து தொலைவு200 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு23 கி.மீ
விழுப்புரத்திலிருந்து தொலைவு40 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு88 கிமீ
திருக்கோவிலூரிலிருந்து தொலைவு17 கிமீ
கீழ்பெண்ணாத்தூரிலிருந்து தொலைவு23 கிமீ
இணையதளம்வேட்டவலம் பேரூராட்சி

அமைவிடம் தொகு

வேட்டவலம் நகரம் விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.மேற்கில் திருவண்ணாமலை 26 கிமீ; கிழக்கில் விழுப்புரம் 36 கிமீ; மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 16 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

8 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். [2]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,414 வீடுகளும், 15,506 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.46% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். [3]

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°06′N 79°15′E / 12.1°N 79.25°E / 12.1; 79.25 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 211 மீட்டர் (692 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள் தொகு

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. வேட்டவலம் பேரூராட்சியின் இணையதளம்
  3. Vettavalam Population Census 2011
  4. "Vettavalam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டவலம்&oldid=3594825" இலிருந்து மீள்விக்கப்பட்டது