வேணுகோபாலன் சந்திரசேகர்

வேணுகோபாலன் சந்திரசேகர் (பி. 18 சூன் 1957[1] - இ. 12 மே 2021) ஒரு இந்திய மேசைப்பந்தாட்ட வீரர். மூன்று முறை இந்திய தேசிய மேசைப்பந்தாட்ட வாகையாளராக இருந்துள்ள அவர் அர்ஜுனா விருதும் பெற்றுள்ளார்.

சாதனைகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Arjuna awardees" (PDF). பார்க்கப்பட்ட நாள் சூன் 3, 2021.