வேப்பத்தூர் காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
வேப்பத்தூர் காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]
அருள்மிகு காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°00′37″N 79°26′09″E / 11.0104°N 79.4358°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | வேப்பத்தூர், திருவிடைமருதூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | திருவிடைமருதூர் |
மக்களவைத் தொகுதி: | மயிலாடுதுறை |
ஏற்றம்: | 44.61 m (146 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | காமாட்சியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | திருக்கார்த்திகை, நவராத்திரி |
வரலாறு | |
கட்டிய நாள்: | ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் கைலாசநாதர், காமாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் திருக்கார்ததிகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகுத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.