வேலகவுண்டம்பட்டி

வேலகவுண்டம்பட்டி (Velagoundampatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2016 ஆம் ஆண்டு இக்கிராமம் நாமக்கல் நகரத்தோடு சேர்க்கப்பட்டது.[3]

வேலகவுண்டம்பட்டி
வேலகவுண்டம்பட்டி
அமைவிடம்: வேலகவுண்டம்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°20′54″N 78°16′15″E / 11.348333°N 78.270833°E / 11.348333; 78.270833
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் திருச்செங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,635 (2011)

699/km2 (1,810/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.35 சதுர கிலோமீட்டர்கள் (4.77 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/velagundampatti

வேலகண்டம்பட்டி நாமக்கல்லில் இருந்து வடமேற்கே 13 கிமீ தொலைவிலும், திருச்செங்கோட்டில் இருந்து தென்கிழக்கே 18 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Akkiyampatti Population -Sendamangalam, Tamil Nadu". Census 2011. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலகவுண்டம்பட்டி&oldid=4118310" இலிருந்து மீள்விக்கப்பட்டது