உலக உணவுத் திட்டத்தின் வேலைக்கான உணவு

(வேலைக்கான உணவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்குகள்

  1. சமூகத்தில் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நலிந்த மக்களின் உணவுத் தேவைகளை சமூக வேலைகளுக்கூடாக அவர்களின் நாளாந்த உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
  2. இடைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களூடாக சமூகத்தில் உள்ள குடும்பங்களின் மீள் புனருத்தாரண நடவடிக்கைகள் ஊடாக உணவுப் பாதுகாப்பை உறுதிப் படுத்தல்.
  3. நடைமுறைப் படுத்தும் கூட்டாளிகளை வலுப்படுத்தி அதனூடாக சமூகத்தின் தேவைகளைக் கண்டறிந்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தி, மேற்பார்வைசெய்து, பங்களித்து உடனுழைத்தல்.
  4. யுத்ததினால் இடம்பெயர்ந்தவர்களிற்கு மீள்குடியெற்றத்திற்கும், மீள்குடியேற இயலாதவர்களிற்கு புதியதோர் இடத்திற்கு குடியேறவதற்கு சமூகத்தின் அவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்தல்.
முல்லைத்தீவில் வேலைக்கான உணவுப் பணிகள்

வேலைக்கான உணவுப் பங்கீட்டளவு தொகு

உணவுப் பொருள் ஒரு நாளில் ஒருவருக்கான அளவு கிராமில்
அரிசி 500
சீனி 30
தகரத்திலடைத் மீன் 42.5
பருப்பு 60
மொத்தம் 632.5 கிராம்

உசாத்துணைகள் தொகு

  1. இலங்கை உலக உணவுத் திட்டத்தின் 2005 ஆம் ஆண்டு ஆண்டறிக்கை (ஆங்கில மொழியில்)