வேலைவாய்ப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பட்டியல் 15 - 64 வயதுக்குட்பட்டோரைக் கொண்ட வேலைவாய்ப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2013 பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) தரவினை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

பட்டியல் தொகு

தரம் உட்பொருள் தரம் உட்பொருள் வேலைவாய்ப்பு விகித
(%)
மூலம் / திகதி
1 1   ஐசுலாந்து 81.8 2013 OECD [1].
2 2   சுவிட்சர்லாந்து 79.6 2013 OECD [2].
3 3   நோர்வே 75.5 2013 OECD [3].
4 4   சீனா 75.1 2010 OECD [4].
5 5   சுவீடன் 74.4 2013 OECD [5].
6 6   நெதர்லாந்து 74.3 2013 OECD [6].
7 7   ஐக்கிய இராச்சியம் 73.4 2015 ONS [7].
8 8   செருமனி 73.3 2013 OECD [8].
9 9   நியூசிலாந்து 73.1 2013 OECD [9].
10 10   கனடா 72.5 2013 OECD [10].
11 11   டென்மார்க் 72.5 2013 OECD [11].
12 12   ஆஸ்திரியா 72.3 2013 OECD [12].
13 13   ஆத்திரேலியா 72.0 2013 OECD [13].
14 14   சப்பான் 71.7 2013 OECD [14].
15 15   உருசியா 68.8 2013 OECD [15].
16 16   எசுத்தோனியா 68.5 2013 OECD [16].
17 17   பின்லாந்து 68.5 2013 OECD [17].
18 18   செக் குடியரசு 67.7 2013 OECD [18].
19 19   ஐக்கிய அமெரிக்கா 67.4 2013 OECD [19].
20 20   இசுரேல் 67.1 2013 OECD [20].
21 21   பிரேசில் 66.7 2013 OECD [21].
22 22   லக்சம்பர்க் 65.7 2013 OECD [22].
23 OECD Average 65.3 2013 OECD [23].
23 24   லாத்வியா 65.0 2013 OECD [24].
24 25   தென் கொரியா 65.4 2014 புள்ளிவிபரம் Statistics Korea.
25 26   பிரான்சு 64.1 2013 OECD [25].
26 27   சுலோவீனியா 63.3 2013 OECD [26].
27 28   கொலம்பியா 62.7 2013 OECD [27].
28 29   சிலி 62.3 2013 OECD [28].
29 30   பெல்ஜியம் 61.8 2013 OECD [29].
38 39   இந்தியா 61.7 2014 OECD [30].
30 31   மெக்சிக்கோ 61.0 2013 OECD [31].
31 32   போர்த்துகல் 60.6 2013 OECD [32].
32 33   அயர்லாந்து 60.2 2013 OECD [33].
33 34   போலந்து 60.0 2013 OECD [34].
34 35   சிலவாக்கியா 59.9 2013 OECD [35].
35 36   அங்கேரி 58.4 2013 OECD [36].
36 37   இத்தாலி 56.4 2013 OECD [37].
37 38   எசுப்பானியா 55.6 2013 OECD [38].
39 40   துருக்கி 49.5 2013 OECD [39].
40 41   கிரேக்க நாடு 49.3 2013 OECD [40].
41 42   தென்னாப்பிரிக்கா 42.7 2013 OECD [41].

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு