வேஸ்ட் நோ ஃபுட்

வேஸ்ட் நோ ஃபுட் (WASTE NO FOOD) என்பது என்பது [ இலாப நோக்கற்ற அமைப்பு] அமைப்பு ஆகும் இதன் முதன்மை நோக்கம் மீதமான உணவை மேலாண்மையை செய்வது ஆகும். இந்த அமைப்பு உணவுத் தொழில்துறையில் உள்ள அதிகப்படியான உணவை, தகுதிவாய்ந்த தொண்டுகளுக்கு தேவைக்கு ஏற்ப நன்கொடையாக வழங்குவதற்கான வலைப் பின்னல் அடிப்படையிலான உணவு மீட்பு "சந்தையை" கொண்டு வழங்குகின்றது. நன்கொடையளிக்கும் பண்ணைகள், உணவகங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றிலிருந்து உணவுப் பொருட்களை நன்கொடைகளாக பெற்று இது பிறருக்கு உதவுகிறது. தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து இவர்களால் பராமரிக்கப்படுகின்றன. [1]

இந்த அமைப்பு 12 வயதான 7 ம் வகுப்பு மாணவனாகிய கிரண் ஸ்ரீதர் என்பவரால் லாபநோக்கின்றி நிறுவப்பட்டது. பே ஏரியாவில் உள்ள ஒரு பள்ளிகளில், உணவு விநியோகம் மற்றும் கழிவுகளை குறைப்பதற்காக இலாப நோக்கமின்றி துவக்கப்பட்டுது. ஸ்ரீதர், இப்போது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாலும் இன்னும் இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். [2] மீதமான உணவு மேலாண்மை ஆரம்பத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் கவனம் செலுத்தியது , பிறகு சான் பிரான்சிஸ்கோவுக்கு விரிவாக்கப்பட்டது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Boy wants people to pass extra food to hungry". KGO-TV. August 24, 2011. Retrieved 30 April 2014.
  2. "Who We Are". Waste No Food website. Retrieved 30 April 2014.
  3. Sovern, Doug (April 1, 2012). "Bay Area Teen Takes Innovative Approach To Helping The Hungry". CBS San Francisco. Retrieved 30 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேஸ்ட்_நோ_ஃபுட்&oldid=2590521" இலிருந்து மீள்விக்கப்பட்டது