வே. கி. கிருஷ்ண மேனன்

இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி

வி. கே. கிருஷ்ண மேனன் (V. K. Krishna Menon) என அறியப்படும் வெங்காலில் கிருஷ்ணன் கிருஷ்ண மேனன் (மே 3 1896 - அக்டோபர் 6 1974) ஒரு இந்திய அரசியல்வாதி. ஐக்கிய ராஜ்யத்திற்கான இந்திய உயர்பேராளர் ஆணையராகவும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்தியா பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

வி. கே. கிருஷ்ண மேனன்
V K Krishna Menon.jpg
ஐக்கிய இராச்சியத்திற்கான இந்திய உயர்பேராளர் ஆணையர்.
பதவியில்
1947–1952
மக்களவை உறுப்பினர்.
பதவியில்
1957–1974
இந்திய இராணுவ அமைச்சர்
பதவியில்
1957–1962
தனிநபர் தகவல்
பிறப்பு மே 3, 1896 (1896-05-03) (அகவை 127)
கோழிக்கோடு
இறப்பு 6 அக்டோபர் 1974(1974-10-06) (அகவை 78)
தில்லி

பதவிகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._கி._கிருஷ்ண_மேனன்&oldid=3285675" இருந்து மீள்விக்கப்பட்டது