வைகைசெல்வன்

வைகைசெல்வன் ஒரு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்தவர்.

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகைசெல்வன்&oldid=3572745" இலிருந்து மீள்விக்கப்பட்டது