வைசாலி மெட்ரோ நிலையம்

வைசாலி மெட்ரோ நிலையம் தில்லி மெட்ரோவைச் சேர்ந்த தொடருந்து நிலையமாகும். இது காசியாபாத்தில் உள்ளது. ஆனந்து விகாரில் இருந்து விரிவாக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. [1]

Delhi Metro logo.svg
வைசாலி
தில்லி மெட்ரோ
Grey30 line.svg
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்தளம்
வரலாறு
திறக்கப்பட்டது14 சூலை 2011

தில்லியில் அதிக பயணிகள் வந்து செல்லும் முக்கிய தொடர்வண்டி நிலையம் ஆகும். [2][3][4][5]

சான்றுகள்தொகு