வைணவ புராண ஆசிரியர்கள்

தமிழில் வைணவ புராணங்களை இயற்றிய ஆசிரியர்கள் ஐவர். அவர்களது நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகளை அட்டவணையில் காணலாம்.

அட்டவணைதொகு

ஆசிரியர் புராணம் காலம் புராண வகை பகுப்பு பாடல்
செவ்வை சூடுவார் பாகவத புராணம் 1500-1525 இதிகாசம் 10 ஸ்கந்தம், 155 அத்தியாயம் 4973
அருளாளதாசர் பாகவத புராணம் 1525-1550 இதிகாசம் 132 சருக்கம் 9147
அரிதாசர் இருசமய விளக்கம் 1500-1525 சமயவாதம் 130 சருக்கம் 2139
திருக்குறுகைப் பெருமாள் கவிராயர் திருக்குறுகை மான்மியம் 1525-1600 தலபுராணம் 28 சருக்கம் 3030
(பெயர் தெரியவில்லை) கூடற்புராணம் 1575-1600 தலபுராணம் 12 சருக்கம் 757

இவற்றையும் காண்கதொகு

கருவிநூல்தொகு

  • மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு. பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005