வைராக்கியம் (திரைப்படம்)

வைராக்கியம் இயக்குனர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-ஆகத்து -1987.

வைராக்கியம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகே. பாலாஜி
இசைமனோஜ் கியான்
நடிப்புபிரபு
ராதா
ஜெய்சங்கர்
ராம்ஜி
வினு சக்ரவர்த்தி
ஜனகராஜ்
லூஸ் மோகன்
சௌகார் ஜானகி
விஜயகுமாரி
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
படத்தொகுப்புடி. வாசு
வெளியீடுஆகத்து 15, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=vairagyam