வோங்
வோங் (ஆங்கில மொழி: Wong) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் இசுடீவ் டிட்கோ ஆகியோரால், ஜூலை 1963 இல் வெளியான இஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #110 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.
வோங் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்சு |
முதல் தோன்றியது | இஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #110 (ஜூலை 1963) |
உருவாக்கப்பட்டது | ஸ்டான் லீ இசுடீவ் டிட்கோ |
கதை தகவல்கள் | |
குழு இணைப்பு | மிட்நைட் சன்ஸ் |
உதவி செய்யப்படும் பாத்திரம் | டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் |
திறன்கள் |
|
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் பென் மெண்டல்சோன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018),[1] அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019),[2] இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021),[3] டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (2022) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...? என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mueller, Matthew (October 21, 2016). "Benedict Wong Confirmed For Avengers Infinity War". ComicBook.com.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Mueller, Matthew (September 21, 2018). "Benedict Wong Teases 'Avengers 4' Spoilers Cleaning". Comicbook.com. Archived from the original on September 22, 2018. பார்க்கப்பட்ட நாள் September 22, 2018.
- ↑ "Why Doctor Strange's Big Moment In The Spider-Man: No Way Home Trailer Is Suspicious". CINEMABLEND. 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-25.