வோடபோன் இந்தியா

(வோடபோன் எஸ்ஸார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வோடபோன் எஸ்ஸார் ஓர் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இப்போது இது வோடஃபோன் இந்தியா என்று அழைக்கப் பெறுகிறது இந்நிறுவனம் ஹச் நிறுவனத்தை மே 2007ல் கையகப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் காலூன்றியது.வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. அக்டோடபர் 2016 முதல் இந்தியா முழுவதும் இலவச ரோமிங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வோடபோன் இந்தியா
வகைபொதுப் பங்கு நிறுவனம்
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தொழில்துறைதொலைத்தொடர்பு
சேவைகள்செல்லிடத் தொலைபேசி
கம்பியில்லா இணையம்
தாய் நிறுவனம்வோடபோன் குழுமம்
இணையத்தளம்www.vodafone.in
[1]

இந்தியாதொகு

மே 2006 இன் படி வாடிக்கையாளர்கள்

இது இந்தியாவில் 9678308 பாவனையாளர்கள் அல்லது மொத்தப் (75290092) பாவனையாளர்களின் 12.85%

ஆதாரங்கள்தொகு

  1. "வோடஃபோன் வரலாறு". வோடஃபோன் இந்தியா. பார்த்த நாள் 20 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோடபோன்_இந்தியா&oldid=2154301" இருந்து மீள்விக்கப்பட்டது