வோல்ப் கலை விருது

  வோல்ப் கலை விருது ஆண்டுக்கு ஒருமுறை இஸ்ரேல் வோல்ப் பௌண்டேஷண் மூலம் 1981முதல் வழங்கப்படும்  6வது விருது ஆகும்..பிற ஐந்து விருதுகள்  விவசாயம், வேதியியல், கணிதம், மருத்துவம் மற்றும் இயற்பியல்,போன்ற துறைகளுக்கு 1978 முதல் வழங்கப்பட்டுவருகிறது.வோல்ப் கலை விருது  ஆண்டுதோறும் சுழற்சி முறையில் ஓவியம், இசை, கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைகளுக்கு வழங்கப்படுகிறது.

பரிசு பெற்றவர்கள்தொகு

வருடம் துறை பரிசுப்பெற்றவர்கள் நாடு
1981 ஓவியம் மார்க்சேகல்

அந்தோனி டபீஸ்

வார்ப்புரு:நாட்டுத் தகவல் russian / வார்ப்புரு:Fra

வார்ப்புரு:Spain

1982 இசை விளாடிமிர் ஹோர்விட்ஸ்

ஒலிவர் மெச்சின்
ஜோசெப் டல்

வார்ப்புரு:நாட்டுத் தகவல் russian / வார்ப்புரு:Usa
வார்ப்புரு:Fra
வார்ப்புரு:Isrl
1983/4 கட்டிடக்கலை ரால்ப் எர்ஸ்கின்   ஐக்கிய இராச்சியம்
/   சுவீடன்
1984/5 Sculpture Eduardo Chillida   எசுப்பானியா
1986 Painting Jasper Johns   ஐக்கிய அமெரிக்கா
1987 Music Isaac Stern

Krzysztof Penderecki

  ஐக்கிய அமெரிக்கா

  போலந்து

1988 Architecture Fumihiko Maki

Giancarlo De Carlo

  சப்பான்

  இத்தாலி

1989 Sculpture Claes Oldenburg   சுவீடன் /   ஐக்கிய அமெரிக்கா
1990 Painting Anselm Kiefer   செருமனி
1991 Music Yehudi Menuhin

Luciano Berio

  ஐக்கிய அமெரிக்கா /   ஐக்கிய இராச்சியம்

  இத்தாலி

1992 Architecture Frank Gehry

Jørn Utzon
Denys Lasdun

  கனடா /   ஐக்கிய அமெரிக்கா

  டென்மார்க்
  ஐக்கிய இராச்சியம்

1993 Sculpture Bruce Nauman   ஐக்கிய அமெரிக்கா
1994/5 Painting Gerhard Richter   செருமனி
1995/6 Music Zubin Mehta

György Ligeti

  இந்தியா

  ஆஸ்திரியா

1996/7 Architecture Frei Otto

Aldo van Eyck

  செருமனி

  நெதர்லாந்து

1998 Sculpture James Turrell   ஐக்கிய அமெரிக்கா
1999 Painting Not awarded
2000 Music Pierre Boulez

Riccardo Muti

  
  பிரான்சு

  இத்தாலி

2001 Architecture Álvaro Siza   போர்த்துகல்Portugal
2002 Sculpture Not awarded
2002/3 Painting Louise Bourgeois   பிரான்சு /   ஐக்கிய அமெரிக்கா
2004 Music Mstislav Rostropovich

Daniel Barenboim

  உருசியாRussia

  அர்கெந்தீனாArgentina /   இசுரேல்

2005 Architecture Jean Nouvel   பிரான்சு
2006 Sculpture Not awarded
2006/7 Painting Michelangelo Pistoletto   இத்தாலி
2008 Music Giya Kancheli

Claudio Abbado

  சியார்சியாGeorgia

  இத்தாலி

2010 Architecture David Chipperfield

Peter Eisenman

  ஐக்கிய இராச்சியம்

  ஐக்கிய அமெரிக்கா

2011 Painting Rosemarie Trockel   செருமனி
2012 Music Plácido Domingo

Simon Rattle

  எசுப்பானியா

  ஐக்கிய இராச்சியம்

2013 Architecture Eduardo Souto de Moura   போர்த்துகல்Portugal
2014 Sculpture Olafur Eliasson   டென்மார்க்
2015 Music Jessye Norman

Murray Perahia

  ஐக்கிய அமெரிக்கா

  ஐக்கிய அமெரிக்கா

2016 Architecture Phyllis Lambert   கனடா
2017 Painting / Sculpture Laurie Anderson

Lawrence Weiner

  ஐக்கிய அமெரிக்கா

  ஐக்கிய அமெரிக்கா

குறிப்புகள் மற்றும் குறிப்புகள்தொகு

"Wolf Prize Recipients in Music, Painting, Architecture", WolfFund.org.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்ப்_கலை_விருது&oldid=2753080" இருந்து மீள்விக்கப்பட்டது