பகுதிகள்
தொகு
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 26, 30 ஆகிய வார்டுகள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
தொகு
ஆறாவது சட்டமன்றம் (2015)
தொகு
- தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
ஆம் ஆத்மி கட்சி |
சத்யேந்தர் குமார் செயின் |
51,530 |
46.67
|
பாசக |
எசு. சி. வாட்சு |
48,397 |
45.71
|
காங்கிரசு |
சாமன் லால் சர்மா |
4,812 |
4.54
|
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
தொகு
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
ஆம் ஆத்மி கட்சி |
சத்யேந்தர் குமார் செயின் |
40,232 |
42.30
|
பாசக |
சியாம் லால் கர்க் |
33,170 |
34.87
|
காங்கிரசு |
எசு. சி. வாட்சு |
18,799 |
19.76
|
நான்காவது சட்டமன்றம் (2008)
தொகு
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
பாசக |
சியாம் லால் கர்க் |
40,444 |
50.20
|
காங்கிரசு |
எசு. சி. வாட்சு |
36,444 |
45.23
|
பகுசன் சமாஞ் கட்சி |
செய்தீப் தாசு குப்தா |
2,683 |
3.33
|
சான்றுகள்
தொகு
மேலும் பார்க்க
தொகு