ஷாக் (திரைப்படம்)
தியாகராஜன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஷாக் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், மீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஷாக் | |
---|---|
இயக்கம் | வி. தியாகராஜன் |
தயாரிப்பு | வி. தியாகராஜன் லக்ஸ்மி சாந்தி மூவிஸ் |
கதை | வி. தியாகராஜன் |
இசை | சலிம் மெர்ச்சண்ட் |
நடிப்பு | பிரசாந்த் மீனா அப்பாஸ் சுஹாசினி கே.ஆர் விஜயா |
ஒளிப்பதிவு | எம்.வி. பன்னீர்செல்வம் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுதுணுக்குகள்
தொகு- இந்தத் திரைப்படம், இந்தித் திரைப்படமான பூட்டின் மறுதயாரிப்பு ஆகும்.