ஷெட்டி

குடும்பப் பெயர்


ஷெட்டி என்ற பட்டம் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் செட்டி-செட்டியார் பட்டத்தைப் போன்ற ஒரு பட்டமாகும். பொதுவாக ஷெட்டி பட்டம் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்கள் பயன்படுத்துவர். ஷெட்டி பட்டம் பொதுவாக வணிகர்களை குறிக்கும் ஒரு சொல்லாகும்.

ஷெட்டி பட்டமுடைய சாதிகள்

தொகு
  1. 24 மனை தெலுங்கு ஷெட்டி
  2. தேவாங்க ஷெட்டி
  3. தெலுங்கு பட்டி ஷெட்டி
  4. பலிஜா
  5. வெள்ளாஞ் செட்டியார் (கருநாடகம், ஆந்திரம்)
  6. துளுவ வேளாளர் (கர்நாடகம், ஆந்திரம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெட்டி&oldid=3596830" இலிருந்து மீள்விக்கப்பட்டது